Map Graph

இலயோலாக் கல்லூரி, சென்னை

சென்னைப் பல்கலைக் கழகத்தின் இணைவுப் பெற்றறக்கல்லூரிகளுள் ஒன்று

இலயோலாக் கல்லூரி சென்னையில் இயேசு சபையினரால் நடத்தப்படும் ஓர் உயர்கல்வி நிறுவனமாகும். இது இந்தியாவின் மதிப்புமிக்க உயர்நிலை கல்விக்கூடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இக்கல்லூரியில் கலை, அறிவியல், வணிகம் ஆகிய துறைகளில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்புக்கள் படிக்கலாம். சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட தன்னாட்சி கல்வி நிறுவனமாக 1978ஆம் ஆண்டு நிலை உயர்த்தப்பட்டுள்ளது. 2023-ஆம் ஆண்டுக் கணக்குப் படி, இக்கல்லூரியில் 10,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

Read article
படிமம்:Loyola_College_Chennai_-_Coat_of_arms.pngபடிமம்:Loyola_College_Chennai_entrance.jpgபடிமம்:Commons-logo-2.svg